கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஹைதராபாத்

20ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் 172 ரன்கள் அடித்தது . அதிகபட்சமாக தவான் 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் .அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அதிரடியாக ஆடியது.

கொல்கத்தா சார்பாக சுனில் நரேன் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

KKR lost their first expensive wicket