ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 30 ரன்களில் வென்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ், அதே நேரத்தில் பெங்களூர் அணிக்கு இனி வாய்ப்பே இல்லை.
ஒவ்வொரு முறையும் பெங்களூர் கோப்பை ஜெயிக்கும் என எதிர்பார்க்கும் போது, தவறவிட்டு விடும். அதே போல் தான் இந்த முறையும் .

RCB once gain missed the cup.