இந்த வருடத்தின் கடைசி ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது .ஏற்கனவே, சென்னை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிற நிலையில், பஞ்சாப் சென்னையை அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
இதில் சென்னை ஜெயிச்சால், வரும் 22ம் தேதி மும்பையில் ஹைதராபாத்துடன் விளையாடலாம்.
இதில் சென்னை தோற்றால் , வரும் 23ம் தேதி கொல்கத்தாவில் நடக்க உள்ள எலிமிநேடர் போட்டியில் ஆடலாம்.

CSK and Kings X1 punjab to play last league of this IPL. Punjab needs to beat CSK by a huge win so their net run rate can become better than that of the Rajasthan Royals.