சர்வதேசப் போட்டியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியை அடிச்சிக்க ஆளே கிடையாது.

ஐபிஎல்லில் நேற்று நாளில் ரெண்டு சாதனைகளைப் புரிந்தார். ஐபிஎல்லில் நேற்று இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி வென்றது.

dhoni crossed 4000 runs in his ipl carrier