இந்தாண்டு ஐபிஎல் சீசன் துவங்கி, முதல் இரண்டு வாரங்களின் முடிவில், இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் கண்டிப்பாக முன்னேறி விடும் என்றுதான் அனைவரும் நம்பினர்.

ஆனால், அதன்பிறகு நிலைமையே தலைகீழாக மாறி, மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பிளே ஆப் சுற்றை நெருங்கிவிட்டது. இன்னும் நான்கே ஆட்டங்கள்தான், சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும்.

kings xi punjab create bad record in ipl history