Surprise Me!

பிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ

2018-05-22 2 Dailymotion

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை பாபி டார்லிங்கின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாலிவுட் நடிகை பாபி டார்லிங் கடந்த 2015ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் போபாலை சேர்ந்த ரோடு கான்டிராக்டர் ராம்னீக் சர்மாவை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார். விருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனுக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 6 மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக ஒரு 15 வயது சிறுவன் என்னிடம் தவறாக நடந்து கொண்டான். <br /> <br />#bobbydarling #bigboss2 #bigboss #sushmitasen #bollywood #trending #tamilbollywood #bollywoodintamil #kollywood #viral

Buy Now on CodeCanyon