Surprise Me!

வெற்றிக்கு காரணமாக இருந்த 'அந்த' ஓவர்

2018-05-22 2,693 Dailymotion

Siddharth kaul's 19th over leads to match turning oportunity <br /> <br />ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. சென்னையின் வெற்றிக்கு டூபிளெஸ்ஸிஸ் மிக முக்கிய காரணம். அவருக்கு துணையாக இருந்தது பௌலர் ஷர்துல் தாகூர். அவர் 19வது ஓவரில் சிறப்பாக செயல்பட்டார் .

Buy Now on CodeCanyon