ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் வகையில் கடைசி வரை இழுத்துச் சென்று திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல்ஸ் நுழைந்தது. <br /> <br />சென்னை பவுலர் சகார் தலைக்கு மேல் வீசிய பந்தை, அம்பயர் டெட் பாலாக அறிவிக்க ஹைதராப்பாத்தின் ஷாகிப் அல் ஹசன் டென்ஷனானார். <br /> <br />ipl 2018 srh vs csk chahar bowls freak delivery shakib fumes as umpire gives dead ball