தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. <br /> <br /> <br /> <br />Tamilnadu SSLC results 2018 released by School Education minister Sengottaiyan. 1st place goes to Sivagangai and 2nd place goes to Erode.