Surprise Me!

தூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்- வீடியோ

2018-05-23 1 Dailymotion

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது மாணவி உள்பட 12 பேர் பலியாகினர். இந்த தூத்துக்குடியில் நடந்த கொடுமையை எதிர்த்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஷால், தனுஷ், சத்யராஜ், கார்த்திக் சுப்பாராஜ், ஜெயம் ரவி, இயக்குனர் ஷங்கர், சிம்பு தேவன், காயத்ரி, நடிகர் சித்தார்த், அரவிந்த் சாமீ மற்றும் பலர் அரசு மீதும் இந்த பயங்கரவாதட்த்தின் மீதும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon