Surprise Me!

ரூ.9.44 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!!

2018-05-23 8,090 Dailymotion

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திய ஹூண்டாய் க்ரெட்டா கார் E, E+, S, SX, SX[Dual Tone] மற்றும் SX[O] ஆகிய 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 7 வண்ணங்களில் கிடைக்கும். இரண்டு இரட்டை வண்ணக் கலவையிலும் வந்துள்ளது.புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ரூ.9.44 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கும். டாப் வேரியண்ட் ரூ.15.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மாருதி எஸ் க்ராஸ், ரெனோ கேப்ச்சர், ஹோண்டா பிஆர்வி உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். <br /> <br />Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-creta-facelift-launched-in-india/articlecontent-pf108639-014957.html

Buy Now on CodeCanyon