Surprise Me!

ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுகிறார்கள் - கிர்மானி

2018-05-23 544 Dailymotion

Rishab Pant and Sanju Samson games are developing.. kirmaani <br /> <br />இந்த ஐபிஎல் சீசனில் இந்திய கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். <br /> <br />இந்நிலையில் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் விக்கெட் கீப்பராக சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon