ஸ்டெர்லைட் வரலாற்றை உங்கள் கட்சியின் பொய் வக்கீலிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று ப சிதம்பரத்தை கடுமையாக விமர்சனம் செய்து ராகுலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணி சென்ற மக்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு யார் காரணம் என்று பாஜக, அதிமுக ,திமுக என 3 கட்சிகளும் மாறி மாறி விரலை காட்டுகின்றன.

Tamilisai Soundararajan condemns Rahul Gandhi in the issue of Tuticorin incident.