அனுஷ்காவும், பிரபாஸும் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.பாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்காவும், பிரபாஸும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இன்னும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சு உள்ளது.இந்நிலையில் அவர்களை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

According to reports, Prabhas and Anushka won't be a couple in real life because of family circumstances. Love marriage is a taboo in Prabhas family.