தூத்துக்குடி நகரில் ட்ரோன் மூலம் மக்களை கண்காணிக்கிறது காவல்துறை. ஸ்டெர்லைட் என்ற கார்பொரேட் நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் வரிசையாக சுட்டு தள்ளியதில், 13 பேர் பலியாகியுள்ளனர். <br /> <br />Drones will monitor Tuticorin streets, says police which is seen as human rights violence.