Who is going to be champion of ipl 2018. CSK and SRH to play in the finals. <br /> <br />இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான், டெக்கான், சிஎஸ்கே, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த சீசனில் மீண்டும் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. <br /> <br />ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.