AB de Villiers Thanks Opponents and Teammates for Good Wishes on Retirement Decision <br /> <br />தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான ஏ.பி.டிவில்லியர்ஸ் உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் படையை பெற்றுள்ளவர். இவரின் திறமைக்கும், அதிரடி ஆட்டத்திற்கும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளது நாம் அறிந்ததே.