Surprise Me!

தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் - மார்க்சிஸ்ட் கனகராஜ்

2018-05-26 4 Dailymotion

தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனகராஜ் விடுத்துள்ள அறிக்கை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்காக கொலை செய்த போலீசின் வன்மம் தொடர்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாக எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

CPI (Markxist) Kanagaraj salutes Tuticorin Advocates and Judges. He salutes for the activities of them in Sterlite protest.

Buy Now on CodeCanyon