ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

Vedanta’s billionaire promoter Anil Agarwal, who holds a 71% stake in the company, tweeted that “his company was the victim of a foreign conspiracy”. He did not name any specific country or company.

#sterliteprotest #thoothukudu #vedanta #anilagarwal #tweet #england #london