தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tamil film directors demonstrated protest in Chennai against Thoothukudi firing