இசை தான் தனது வாழ்க்கை என ஆண்டனி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இளம்பெண் சிவாத்மிகா, ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆண்டனி. முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளம் சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்துக்கு 19 வயதே ஆன இளம்பெண் சிவாத்மிகா இசையமைத்துள்ளார். சின்ன பெண்ணாக இருந்தாலும், படத்தின் பாடல்களில் மிரட்டி இருக்கிறார்.

Tami Cinema's first female music director , R.Sivathmika has composed music for movie called Antony in tamil. The tamil movie Antony is a first of kind Claustrophobic film in India. In this film a 19 years old girl Sivathmika has composed music. In an exclusive interview to oneindia, she has said that music is all to her.

#antony #tamilcinema #sivathmika #rsivathmika #musicdirector #femalemusicdirector