Surprise Me!

இந்த அப்பாக்கள் தான் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர்

2018-05-27 185 Dailymotion

இந்த ஐபிஎல்லில் வேறு எந்த அணிகளுக்கும் இல்லாத ஒரு பெரிய பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உண்டு. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்பாக்கள் தான். <br /> <br />அப்பாக்கள் என்றால், எந்த வீரர்களுடைய அப்பாக்கள் என்ற கேள்வி எழலாம். பதில், அப்பாக்களான அந்த வீரர்கள்தான். <br /> <br />some senior players who helped chennai's win

Buy Now on CodeCanyon