Surprise Me!

வில்லியம்சனை அவுட் செய்த தோனி

2018-05-27 1 Dailymotion

ஐபிஎல் சீசன் 11 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மும்பையில் நடக்கும் பைனல்சில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது. <br /> <br />இந்த நிலையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த வில்லியம்சனை சென்னை அணியின் டோனி ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்து வெளியனுப்பினார் <br /> <br />williamson got out by stumpin

Buy Now on CodeCanyon