Surprise Me!

அதிரடியில் மூலம் சென்னைக்கு வெற்றியை கொடுத்த வாட்சன்

2018-05-27 4,081 Dailymotion

சென்னை ஹைதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் சென்னை வீரர் வாட்சன் அதிரடியாக

ஆடினார். இதில் 57 பந்தில் 100 ரன்கள் எடுத்து வாட்சன் சாதனை புரிந்துள்ளார்.

தற்போது சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்து

முடிந்துள்ளது. இதில் தொடக்கத்தில் கொஞ்சம் திணறிய சென்னை பின் அதிரடியாக ஆடியது.

shane watson hits 117 out of 57 balls

#watson #ipl #csk

Buy Now on CodeCanyon