Surprise Me!

ரசிகர்களை குழப்பிய டோனியின் மகளின் புதிய ஃபிரண்ட்

2018-05-27 3,763 Dailymotion

தோனியின் மகள் ஷிவா வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ காரணமாக ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகள் ஷிவாவின் ஜாலி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸின் 'சிங்கம்' லோகோவில் உட்கார்ந்து ஷிவா விளையாடும் வீடியோ சென்னை அணியின் அதிகார்பூர்வ டிவிட்டர் பக்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

dhoni's daughter ziva got new friend

#ziva #dhoni #csk

Buy Now on CodeCanyon