நடிகை ஒருவர் தன்னை யாரும் கண்டுகொள்ளாததால் அழுவது போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். <br /> <br />ச்சே,ச்சே நான் எல்லாம் சமூக வலைதளம் பக்கம் அடிக்கடி செல்லும் ஆளே இல்லை என்று இளம் நடிகை ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியதற்கு நேர் எதிராக சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார். <br /> <br />அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.