Petrol, Diesel prices have been hiked for the 17th consecutive day. People are really sad and upset about the price rise. <br /> <br />பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. <br /> <br />கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 20 காசு, 30 காசு அதிகரித்து வந்தது.