CCTV footage released of Protestors of sterlite <br /> <br />தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். 100வது நாள் போராட்டத்தின்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி கிளம்பினார்கள். <br /> <br />இந்நிலையில், சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் போராட்டக்காரர்கள் சிலர் வாகனங்களுக்கு தீ வைத்தல் மற்றும் போலீசை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன