Surprise Me!

காலா படத்திற்கு கர்நாடகத்தில் தடை : வாட்டாள் நாகராஜ் குமுறல்- வீடியோ

2018-05-29 2,364 Dailymotion

#kaala #trailer #movie #ban #strike #karnataka #bangalore

Superstar rajinikanth Kaala movie is banned from releasing in Karnataka , Bangalore.. Kannada Chalavali Vatal Paksha leader Vattal Nagaraj said that they won't allow Rajinikanth's Kaala movie to be released in Karnataka.

ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் கன்னடர்களுக்கு எதிராக பேசி வரும் ரஜினியின் படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon