Surprise Me!

ஷிப்பிங் கம்பெனி டிரைவருக்கு கோமா நிலையில் தீவிர சிகிச்சை- வீடியோ

2018-05-29 1,850 Dailymotion

தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. <br /> <br />தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசாரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். <br />

Buy Now on CodeCanyon