தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடலூர், பாம்பன், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. <br /> <br /> கேரள பகுதிகளில் நேற்று வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவகாற்று தென் தமிழகத்தில் வீச தொடங்கியதால் தென் தமிழக பகுதிகளில் பருவ மழை துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது <br /> <br />One of the ports in Cuddalore, Nagapattinam, Pamban, Puducherry and Karaikal has been loaded with a storm warning signal since the lower eastern region is likely to become lowland.