கர்நாடகா சூறை காற்றில் சிக்கி குமரி விசைபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மீனவர்கள் மாயமாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. <br /> <br />கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சிலுவை பிள்ளை. இவர் தனது விசைபடகில் சக மீனவர்களுடன் கடந்த மூன்றாம் தேதி குஜராத் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றார். <br /> <br />The fisherman's boat collapsed after the wind hit the ground. There are 2 people missing. Coast Guard soldiers are involved in the search for them.