Surprise Me!

தூத்துக்குடி புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்

2018-05-30 2 Dailymotion

Rajinikanth told reporters that, I am going to the hospital in Tuticorin to visit the injured. It is just a goodwill gesture on today. <br /> <br />தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தில் சட்டசபையை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். <br /> <br />துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தோரை சந்தித்து ஆறுதல் கூற சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Buy Now on CodeCanyon