ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர். <br /> <br />Naam Thamizhar Katchy senior leader Viyanarasu arrested by Tuticorin Police. <br />