Surprise Me!

விஷாலையும் ரஜினியையும் வச்சி செஞ்ச தமிழ் படம் 2.0 படக்குழு- வீடியோ

2018-05-30 1 Dailymotion

#tamilpadam2.0 #mirchisiva #announcement #memes

TP 2.0 team has made fun of Rajinikanth's 2.0 and Vishal in the manner they announced the postponement of the movie.

தமிழ் படம் 2.0 படக்குழு ரஜினியின் 2.0 மற்றும் விஷாலை கலாய்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு தமிழ் படம் 2.0 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பட ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இதையடுத்து இது குறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் படம் 2.0 மே 25ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிப் போட வேண்டியுள்ளது.
இந்த படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலை அதிகம் உள்ளது. முக்கியமாக எங்கள் முக்கிய நடிகர்களை நன்றாக காட்ட வேண்டியுள்ளது.

Buy Now on CodeCanyon