Surprise Me!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை தடை- வீடியோ

2018-05-30 164 Dailymotion

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சினைகள் குறித்த விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன. இதற்காக பிரச்சனைக்குரிய இருதரப்பினரையும் நேரடியாக அழைத்து விவாதமும் நடத்தப்படுகிறது.

The Madurai High Court has ordered interim ban on the reality show Solvathellam Unmai. The verdict was passed in the case that proceeded as an interference with individual human rights.

Buy Now on CodeCanyon