#bigboss #bigboss2 #tamil #telugu #srireddy #nani

Sri Leaks fame starlet Sri Reddy is participating in Telugu Bigg Boss 2 that starts from june 10th. Actor Nani is hosting the show.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்பது தற்போதே தெரிந்துவிட்டது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இரண்டாவது சீசன் வரும் 10ம் தேதி துவங்குகிறது.
இந்த சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார்.