டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் வலுவான பந்து வீச்சாளர்களுடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது.

இந்தியா உள்பட 10 நாடுகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன. அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது.

afghan team announced for test against india