Surprise Me!

ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு..வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிப்பு- வீடியோ

2018-05-31 3,243 Dailymotion

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். <br /> <br />Police protection tightened for Rajini's poes garden house. opposition has increased for Rajini's anti social statement. <br />

Buy Now on CodeCanyon