பொதுமக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் வந்ததாக ரஜினி கூறுகிறாரே, துப்பாக்கிக் குண்டுக்கு
பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த
22-ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.

Rajinikanth says that Some anti social elements are created vi0lence in people's protest. According to him who are anti social elements? he has to clarify.