இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சிறந்த அணி அர்ஜெண்டினா அல்ல என அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார். <br /> <br />உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. <br /> <br />argentina arent the best nor the favourites for 2018 fifa world cup lionel messi