காலா ரஜினி படமா இல்லை ரஞ்சித் படமா என்று ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தில் சூப்பர் ஸ்டார் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். எத்தனையோ நடிகைகள் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் போது 44 வயதான ஈஸ்வரி ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

16 வயதில் இருந்து சினிமா துறையில் உள்ளேன். வாய்ப்பு கேட்டு யாரிடமும் போய் நின்றது இல்லை. ஹீரோயின்கள் என்றாலே கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டிரெண்ட் மாறியதால் நான் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கவில்லை.

Easwari Rao is so happy that she is part of Rajinikanth starrer Kaala. She said that Kaala is bott Ranjith and Rajini's movie.