திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, திமுக தலைவர் கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். எச் ராஜாவின் அந்த டிவிட்டர் பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

Chennai high court orders to file case against H Raja. H Raja tweeted slanderly about DMK leader Karunanidhi.