Surprise Me!

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் ரஜினிகாந்த்

2018-05-31 9,584 Dailymotion

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்காக ரஜினிகாந்த் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். <br /> <br />அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளிக்கையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். சமூக விரோதிகள் போலீஸை தாக்கியதால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்றார் <br /> <br />Rajinikanth regrets for his singular speech on journalists in Chennai Airport press meet.

Buy Now on CodeCanyon