Surprise Me!

சமூகவிரோதிகள் என கூறியதற்கு ரஜினி வருத்தம் தெரிவித்திருக்கலாமே!

2018-06-01 1 Dailymotion

Will Rajini regret for his comment on anti social elements? Yesterday Rajini told some anti social elements getin to the protest and stimulate violence. <br /> <br />பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என பொதுவாக கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்ப்பு நிலவுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Buy Now on CodeCanyon