Surprise Me!

துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்!- வீடியோ

2018-06-01 1,290 Dailymotion

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100வது நாள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. <br />

Buy Now on CodeCanyon