ஐசிசி ஒருதினப் போட்டி தரவரிசையில் ஏற்கனவே உள்ள 12 நாடுகளுடன் நேபாளம், யுஏஇ,

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகியவையும் இணைந்துள்ளன.

ஒருதினப் போட்டிகளில் விளையாடும் நாடுகளை ஐசிசி தரவரிசைப்படுத்தி வருகிறது. இதுவரை 12

நாடுகள் இந்தப் பட்டியலில் இருந்தன. 2018 ஜூன் 1 முதல் மேலும் சில நாடுகள் இணையும் என்று

அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் நேபாளம், யுஏஇ,

நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவையும் ஐசிசி தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.