Surprise Me!

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதியின் முதல்வர் வாழ்க்கை- வீடியோ

2018-06-02 2 Dailymotion

இந்திய நிலப்பரப்பில் இன்றைக்கு வாழும் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி வரும் ஜூன் 3-ந் தேதி 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மிக மூத்த தலைவரான கருணாநிதி. நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். <br /> <br />DMK Leader Kalaignar Karunanidhi 95th Birthday Celebration on June 3rd. <br />

Buy Now on CodeCanyon