Surprise Me!

கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ்வார்.. கி.வீரமணி சிறப்பு பேட்டி

2018-06-03 4 Dailymotion

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழக தலைவர் கி வீரமணி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார். இந்தியா முழுக்க திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக தோழமை கட்சி தலைவர்கள் அவரை குறித்து ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளனர். <br /> <br />DMK celebrates its Leader M.Karunanidhi's Birth Day in today. K. Veeramani wishes him for his 95th birthday, gives exclusive interview on the day of his Friend's birthday.

Buy Now on CodeCanyon