Surprise Me!

தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

2018-06-03 4,470 Dailymotion

95ஆவது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை தனது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி சந்தித்தார். கருணாநிதி இன்று 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஓராண்டுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் அடுத்தடுத்த உடல் முன்னேற்றங்கள் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். <br /> <br />இன்று பிறந்த தினத்தையொட்டி தமிழகமெங்கும் சாலைகளில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். <br /> <br />Karunanidhi is going to meet his cadre to receive the birthday wishes. So hundreds of people gathered near Gopalapuram house

Buy Now on CodeCanyon